அந்துவான் து செயிந் தெகுபெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்துவான் து செயிந் தெகுபெறி
11exupery-inline1-500.jpg
பிறப்புAntoine Jean-Baptiste Marie Roger de Saint-Exupéry
29 சூன் 1900
லியோன்
இறப்பு31 சூலை 1944 (அகவை 44)
île de Riou
படித்த இடங்கள்
  • Villa St. Jean International School
பணிவானோடி, புதின எழுத்தாளர், எழுத்தாளர், illustrator, மெய்யியலாளர், aircraft mechanic
குறிப்பிடத்தக்க பணிகள்Night Flight
பாணிபுதினம், ஊகப்புனைவு, drama, documentary, கவிதை
வாழ்க்கைத்
துணை(கள்)
Consuelo de Saint Exupéry
விருதுகள்Prix Femina, Officer of the Legion of Honour, Croix de Guerre
இணையத்தளம்https://www.antoinedesaintexupery.com/
கையெழுத்து
Antoine de Saint-Exupéry signature.svg

அந்துவான் து செயிந் தெகுபெறி (பிரஞ்சு: Antoine de Saint-Exupéry) (29 June 1900 – 31 July 1944) என்பவர் பிரஞ்சு உயர்குடியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர், விமான ஓட்டுநரும் ஆவார். பிரான்சின் கௌரவமிக்க இலக்கிய விருதைப் பெற்றிருக்கின்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் பெற்றிருக்கின்றார். [1] இவருடைய மிகச் சிறந்த படைப்பாக இவருடைய குட்டி இளவரசன் என்ற குறுநாவல் திகழ்கின்றது. இந்த நாவலில் கவித்துவ வடிவில் விமானம், வானம், நிலம், நட்சத்திரம், இரவு போன்றவைகளை இவர் விவத்திருக்கின்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. "1939 Book Awards Given by Critics: Elgin Groseclose's 'Ararat' is Picked as Work Which Failed to Get Due Recognition", The New York Times, 14 February 1940, p. 25. via ProQuest Historical Newspapers: The New York Times (1851–2007).